LATEST NEWS4 days ago
“‘அடுத்த மாதம் நான் மதம் மாறுவேன்..” வாக்குப்பதிவில் நடந்த முறைகேடு.. கேமரா முன்னாடி ஓவென அழுது தனது முடிவை அறிவித்த வேட்பாளர்..!!”
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா-அலிகார் ஆசிரியர் MLC தொகுதிக்கான தேர்தலில், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டாக்டர் ஆகாஷ் அகர்வால் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறும் போது கேமரா முன்பு கதறி அழுது தனது வேதனையை வெளிப்படுத்தினார். வாக்குப்பதிவு செயல்பாடுகளில்...