LATEST NEWS1 month ago
“உண்மையாவே தோத்திருந்தா ஏத்துப்பேன்.. ஆனா இது அநியாயம்..” பதக்கம் வென்றும் கண்கலங்கிய இந்திய வீராங்கனை… MMA ஆசிய விளையாட்டில் சுசிகாவுக்கு நடந்தது என்ன..?!
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் கலப்பு தற்காப்புக் கலையில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கத்தை வென்ற பிறகு, எம்.எம்.ஏ வீராங்கனை சுசிகா தரியால் ஹூடா அளித்த பிரத்யேகப் பேட்டியில், சிங்கப்பூரின் ஹுய் ஹூன் தியோவுக்கு...