LATEST NEWS7 years ago
அரண்மனைக் கிளி ஜானுவின் கணவர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா? ட்ரெண்டாகி வரும் புகைப்படங்கள்!….
தமிழ் தொலைக்காட்சிகளில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் தொடர் அரண்மனை கிளி .இதில், ஜானுவாக மோனிஷா நடித்து வருகிறார். அவரின் சொந்த ஊர் கேரளா.தற்போது தொலைக்காட்சியில் மாறுபட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் அரண்மனைக் கிளி. கேரளாவில்...