LATEST NEWS14 minutes ago
“தாஜ்மஹாலுக்கு புது செக்யூரிட்டி போட்டாச்சா..?” உலக அதிசயத்தை ஆக்கிரமித்த குரங்குக் கூட்டம்… உயிர் பயத்தில் ஓடும் சுற்றுலாப் பயணிகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!!
ஆக்ராவில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமும், இந்தியாவின் மிகவும் பிரபலமான பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் வளாகத்தில் பெரிய எண்ணிக்கையிலான குரங்குக் கூட்டங்கள் சுற்றித் திரிவது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. நினைவுச்சின்னத்தைச்...