LATEST NEWS17 minutes ago
“தட்டி தூக்கிய சகோதரர்கள்” வறுமையைத் தாண்டி NEET, JEE தேர்வில் சாதித்த அண்ணன் – தம்பி… கூலி தொழிலாளியின் வீட்டில் இரட்டிப்பு மகிழ்ச்சி…!!
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சேர்ந்த சோனு ராஜ் மற்றும் மோனு ராஜ் ஆகிய இரண்டு சகோதரர்கள், வறுமையையும் பொருளாதார நெருக்கடிகளையும் கடந்து உயர்கல்வியில் மாபெரும் சாதனை படைத்துள்ளனர். அண்ணன் சோனு ராஜ் நீட் 2026...