LATEST NEWS21 minutes ago
இது அதிசயமா..? இறைவனின் அடையாளமா..? வீட்டில் வழிபட்ட மாதா சிலையின் கன்னத்திலிருந்து வடிந்த எண்ணெய் திரவம்.. பழவேற்காடு மக்களை மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வு..!!
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த நடுவூர் மாதா குப்பம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மாதா சிலையின் கன்னப் பகுதியிலிருந்து எண்ணெய் போன்ற திரவம் வடிந்ததாக நவம்பர் 24, 2026 அன்று வெளியான செய்தி...