CRIME17 minutes ago
“காதல் கணவர் இல்லாமல் வாழ முடியவில்லை…” இரண்டு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் 8 வயது சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் காமேபள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட லாலாபுரத்தைச் சேர்ந்தவர் ஷேக் ராஜன்பீ (29). இவர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அக்பர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு நிசாருதீன் (8),...