CRIME25 minutes ago
“தெலங்கானாவை உலுக்கிய பயங்கரம்” 3 குழந்தைகளைத் தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டுத் தற்கொ**க்கு முயன்ற பெண்… தெலங்கானாவில் நடந்த கொடூரம்…!!
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் கேசம்பேட்டை மண்டலம் நித்திரெகுலா கிராமத்தில், கணவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து ஸ்ரீவர்ஷா என்ற பெண் தனது மூன்று குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற கொடூரச் சம்பவம்...