CINEMA20 minutes ago
“தலையில் ஏதோ கிரீடம் இருக்குன்னு நினைப்பா..?” இப்படியே இருந்தா காணாமல் போயிடுவீங்க… அஜித், நயன்தாராவை நேரடியாக அட்டாக் செய்த பிரபலம்..!!
திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் திரைப்படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது குறித்து அவர்...