TRENDING5 years ago
90ஸ் கிட்ஸ் பேவரைட் சீரியல் சக்திமான் நடிகர் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா.? எனக்கு வருத்தமாக உள்ளது! இப்ப இருக்கறவங்க யாரும் அப்படி இல்லை…
1990களில் சிறுவர்களின் பேவரைட் சீரியல் என்றால் அது சக்திமான் அதில் வரும் மாயாஜால தந்திரங்கள் அசுரர்களை அழிக்கும் விதம் போன்றவை சிறுவர்களின் எவர் கிறீன் நீங்க நினைவுகளாக உள்ளது.மேலும் அதில் சக்திமானாக இருக்கும் அந்த பிரபலம்...