CRIME15 minutes ago
அதிகாலையிலே அதிர்ச்சி.. அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த கொடூரம்.. தூங்கிய பெண்ணுக்கு சரமாரியாகக் கத்தி குத்து.. நேராகப் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று செய்த அதிர்ச்சிச் செயல்.. பகீர் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள மல்லம்பள்ளி மண்டலத் தலைமையகத்தில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் பெண்ணைக் கத்தியால் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை நேரத்தில் அரங்கேறிய இந்தக்...