CRIME2 hours ago
துக்க வீட்டில் நேர்ந்த பெருந்துயரம்.. சடலம் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டியைத் தொட்ட மூதாட்டி.. அடுத்த நொடியே நேர்ந்த சோகம்.. ஆணையர் வெளியிட்ட அதிர்ச்சி விளக்கம்..!!
சண்முகம் (60) என்பவர் சென்னைக்கு ரயிலில் மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கிற்காக நகராட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவசக் குளிர்சாதனப் பெட்டியில் உடல் வைக்கப்பட்டிருந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்தத் துக்க நிகழ்வில்...