CRIME21 minutes ago
“சுற்றுலாப் பயணிகளுக்குப் பாதுகாப்பு இதுதானா..?” தாஜ்மஹாலில் குழந்தையைத் தொலைத்துத் தவித்த குடும்பம்… உதவி கேட்டதற்கு CISF வீரர்கள் செய்த அதிர்ச்சிச் செயல்.. இணையத்தில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்க்க வந்த டெல்லியைச் சேர்ந்த இஸ்லாமியக் குடும்பம் ஒன்றை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்கள் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை...