LATEST NEWS22 minutes ago
“ஓஹோ.. முதல்வர் கிறிஸ்தவர் என்பதால்தான் இந்துக்களுக்கு.. ” தஞ்சாவூரில் நயினார் நாகேந்திரன் வீசிய திடீர் அணுகுண்டு.. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தால் வெடித்த சர்ச்சை..!!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அங்கு தீபம் ஏற்றப்படாமல் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....