LATEST NEWS29 minutes ago
“தண்ணி வரலைன்னு” சொன்ன என்னை கைது பண்ணிட்டாங்க.. ஆனா நயினாரை கைது பண்ண மாட்டாங்களா? உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!
தண்ணீர் வரவில்லை எனப் பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்த தன்னை ஆளும் தரப்பினர் உடனடியாகக் கைது செய்துவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் அத்தியாவசியத் தேவைகளை முன்வைத்துப் போராடுபவர்கள் மீது மட்டும் காவல்துறை...