CRIME3 minutes ago
அடச்சீ… நம்பிக்கை துரோகத்தின் உச்சம்… ஷாப்பிங் அழைத்துச் செல்வதாகக் கூறி 50 வயது நபர் செய்த வெறிச்செயல்.. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!!
குஜராத்தின் டாங் மாவட்டத்தில், மனநலப் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 20 வயதுப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததாக 50 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நவ்சாரி மாவட்டத்தில் உள்ள வன்ச்தா சந்தைக்கு அப்பெண்ணைத் தனது...