TRENDING5 years ago
இருமலுக்காக ஊசி போட்ட இளம்பெண் மரணம்!… தவறான இடத்தில் செலுத்திய ஊசி ?…. அதிர்ச்சி சம்பவம் …..
மருத்துவரின் அஜாக்ரதையினால் இழந்த இளம்பெண் , சென்னையில் இருமல் பிரச்சனைக்காக மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு தவறான நரம்பு ஊசி போடப்பட்டதால் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பல்லாவரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் நித்யா(வயது 21), பட்டப்படிப்பு...