LATEST NEWS3 years ago
விஜய் FANS எல்லாரும் ரெடியா இருங்க… லியோவை OTT-யில் வெளியிட முடிவு… தேதியை அறிவித்த படக்குழு…!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் இரண்டாவது கூட்டணியான ‘லியோ’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக அக்டோபர் 19 அன்று உலகம் முழுவதும் வெளியானது....