CRIME29 minutes ago
“அடச்சீ மனுஷனான இவன்..?” ரயில் நிலையத்தில் இளம்பெண்ணைச் சீரழிக்க முயன்ற கொடூரன்.. அடுத்த நொடியே சக பயணிகள் செய்த காரியம்.. பதறவைக்கும் செல்போன் வீடியோ.. கொதிக்கும் இணையவாசிகள்..!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில், பட்டப்பகலில் 25 வயது இளம்பெண் ஒருவரிடம் இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை காலை...