LATEST NEWS16 minutes ago
உஷாரா இருங்க.. இனி இன்சூரன்ஸ் இல்லாமல் டோல்கேட் தாண்ட முடியாது.. தவறினால் ரூ.10,000 வரை பைன்…!!
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் இனி தங்களது வாகனக் காப்பீட்டை மிகவும் கவனமாகப் புதுப்பித்து வைத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. செல்லுபடியாகும் காப்பீடு இல்லாமல் பயணிக்கும் வாகனங்களைச் சுங்கச்சாவடிகளிலேயே கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய...