LATEST NEWS19 minutes ago
அடேங்கப்பா.. ஒரு குதிரைக்கு 71 லட்சம் ரூபாயா…?! 30 மாச குதிரையை வாங்க குவிந்த கூட்டம்… ஆனா ஓனர் சொன்ன பதில் தான் ஹைலைட்டே..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கங்கா கார்த்திக் திருவிழாவில், வெறும் 30 மாதங்களே ஆன ஒரு குதிரைக்கு 71 லட்சம் ரூபாய் விலை பேசப்பட்ட சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது....