LATEST NEWS15 minutes ago
“ரூ.40 லஞ்சம் அல்ல… விவசாயிகள் தரும் அன்பளிப்பு..!” சட்டப்பேரவையில் OS மணியன் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வழங்கும் ரூ.40 லஞ்சம் அல்ல, அது அன்பளிப்புதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் OS மணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இதுதொடர்பாக பேசிய அவர், கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் உழைப்பைக்...