LATEST NEWS26 minutes ago
“த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தது சரிதான்… ஆனா..” ப. சிதம்பரத்தின் பேச்சால் கலங்கும் காங்கிரஸ் வட்டாரம்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிவு குறித்துப் பேசியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், திமுகவைத் தங்கள் பக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று அப்போதே காங்கிரஸ் தலைமையிடம்...