LATEST NEWS10 minutes ago
“திமுகவை நம் பக்கம் வச்சிருக்கணும்னு முன்னாடியே சொன்னேன்..” விஜய் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தது ஏன்..? ரகசியத்தை உடைத்த ப. சிதம்பரம்..!!!
தொகுதி மறுவரையறை விவகாரம் இந்திய அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுகவை முன்பே காங்கிரஸ் பக்கம் வைத்திருக்க வேண்டும் எனத் தான் கட்சித் தலைமைக்குச் சுட்டிக்காட்டியிருந்ததாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்....