CRIME10 hours ago
“அடச்சீ.. ரீல்ஸ் மோகத்தால் இப்படியா..?” சொந்த குழந்தையின் உயிரைப் பணயம் வைத்த பெற்றோரின் பகீர் செயல்.. இணையத்தில் வைரலாகும் பதறவைக்கும் வீடியோ..!!
சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டுப் புகழ்பெற வேண்டும் என்ற மோகத்தில், சில பெற்றோர்கள் தங்களது நாகரிகத்தையும் அடிப்படை அறிவையும் இழந்து செயல்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் சில வீடியோக்களுக்காகவும், இணையத்தில் கிடைக்கும் லைக்குகளுக்காகவும் தங்களது...