CRIME39 minutes ago
“ஐயோ தீப்பிடித்துவிட்டது..!” எனக் கேட்ட அடுத்த நொடியே பதறியடித்து ஜன்னல் வழியே கீழே குதித்த பயணிகள்.. இறுதியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்.. கோசி எக்ஸ்பிரஸில் வெடித்த பகீர் பரபரப்பு..!!
பீகார் மாநிலத்தில் கோசி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாகப் பரவிய வதந்தியால் பயணிகளிடையே கடும் பீதியும் கூட்ட நெரிசலும் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குல்சார்பாக் மற்றும் பாட்னா சாஹிப் ரயில் நிலையங்களுக்கு...