LATEST NEWS17 minutes ago
“ச்சே.. இன்னும் மனிதநேயம் சாகவில்லை..” சாலையில் கவிழ்ந்த அன்னாசி வண்டி… திருடாமல் ஓட்டுநருக்கு உதவிய கேரள மக்கள்… நெகிழ வைக்கும் வைரல் வீடியோ..!!
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தின் தெற்கு புறநகர்ப் பகுதியான பள்ளிச்சல் அருகே, அதிக அளவில் அன்னாசிப் பழங்களை ஏற்றிச் சென்ற சரக்கு டெம்போ ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தில்...