CRIME22 minutes ago
“நீங்க வேற ஆளுங்க..” 6 வருட காதல்.. 9 மாதம் ஒரே வீட்டில் குடித்தனம்.. கடைசியில் சாதி பெயரைச் சொல்லி கழட்டிவிட்ட பொலிஸார்.. சென்னையில் பரபரப்பு..!!
சென்னையில் பெண் போலீசை சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து, அவருடன் 9 மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு, தற்போது சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்ததாக எழுந்த புகாரில் சக போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....