LATEST NEWS13 minutes ago
இப்படி ஒரு செட்டப்பா..?! கைப்பம்பை அடிச்சா தண்ணி வரணும்ல… ஆனா வந்ததைப் பார்த்து போலீஸே ஷாக் ஆயிட்டாங்க…சினிமா மிஞ்சும் அளவிற்கு ஒரு மாஸ்டர் பிளான்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் போலீசாரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாகக் கைப்பம்பை இயக்கினால் தண்ணீர்தான் வர வேண்டும்; ஆனால், இங்குக் கைப்பம்பை இயக்கியபோது தண்ணீருக்குப் பதிலாகக் கள்ளச்சாராயம் வெளியேறியுள்ளது. இதைப்...