CRIME21 minutes ago
“இரவு வாருங்கள், அவரைக் கைது செய்யலாம்…” புகார் கொடுக்க வந்த விதவைப் பெண்ணை அறைக்குள் வரவழைத்த எஸ்.ஐ செய்த பகீர் காரியம்.. போலீஸ் நிலையத்தில் நடந்த கொடுமை..!!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில், கணவரை இழந்த 38 வயது விதவைப் பெண் ஒருவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் உயிரிழந்த நிலையில், அவரது மைத்துனர் திருமணம் செய்து...