TRENDING5 years ago
மகிழ்ச்சியில் சௌந்தர்யா ரஜினிகாந்த்.. கசிந்த புகைப்படம் தீயாய் பரவுகிறது…?
தை முதல்நாளான இன்று தமிழர்கள் அனைவரும் பொங்கல் வைத்து இறைவனை வணங்கி தங்களின் மகிழ்ச்சிகளை கொண்டாடிவருகின்றனர்.அந்தவைகளியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தன் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும்...