LATEST NEWS26 minutes ago
“எனக்கு சாப்பாடு வேண்டாம்.. ஐபோன் தான் வேணும்..” 3 நாட்களாக பட்னி கிடந்த மகன்.. இயலாமையுடன் சேமிப்புப் பணத்தைக் கொடுத்த தாயின் கண்ணீர் வார்த்தைகள்.. இணையத்தை உலுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம்..!!
கோவில் வாசலில் பூ விற்றுத் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்த ஏழைத் தாய் ஒருவர், தனது மகனின் பிடிவாதத்திற்காகக் கஷ்டப்பட்டுச் சேமித்த பணத்தில் ஐபோன் வாங்கிக் கொடுத்த நெகிழ்ச்சியான மற்றும் வேதனையான சம்பவம் சமூக வலைதளங்களில்...