LATEST NEWS16 minutes ago
“இந்திய வீரர்களை மீட்டதே பிரபாகரன்தான்..” சீமானின் பேச்சால் சமூக வலைதளங்களில் வெடித்த விவாதம்..!!
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்துப் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பிரபாகரனைக் கொல்ல இந்தியா சுமார் 2 லட்சம் ராணுவ வீரர்களை...