LATEST NEWS3 years ago
60 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட நடிகர் பிரபாஸின் வீட்டை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள் இதோ….!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே...