CRIME18 minutes ago
உச்சக்கட்ட பரபரப்பு.. போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகிலேயே அரசுப் பேருந்தில் ஏற முயன்ற இளம்பெண்… அடுத்த நொடியே ஓடிவந்த இளைஞரின் வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில், அரசுப் பேருந்தில் ஏற முயன்ற இளம்பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நகரக் காவல் நிலையத்திற்கு மிக அருகில்...