CRIME25 minutes ago
பட்டப்பகலில் பயங்கரம்.. பூங்காவில் போட்டோ எடுத்த காதல் ஜோடி.. திடீரென சுற்றி வளைத்த சிறுவர் கும்பல்.. அடுத்த நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
மும்பையில் உள்ள பொதுப் பூங்கா ஒன்றில் காதல் ஜோடி மீது இளைஞர் கும்பல் சரமாரியாகத் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 8 சிறுவர்களைக் காவல்துறையினர்...