CINEMA11 months ago
கார்ல் மார்க்ஸ் கல்லறை போல.. இறக்கும் முன்பே தனக்கு கல்லறை கட்டிக்கொண்ட நடிகர் ராஜேஷ்..!!
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் ராஜேஷ். இவர் முதன்முதலாக அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதுமட்டுமின்றி நேருக்கு நேர், சாமி, ரெட் உள்ளிட்ட 150கும்...