LATEST NEWS6 years ago
இலங்கைத் தமிழரை மணந்த ரம்பா வெளியிட்ட வீடியோ..! பிரிவு வரை சென்ற காதல் ஜோடியின் இன்றைய நிலை..! நீங்களே பாருங்க..!
தமிழ் சினிமா இன்று வரை பல நூறு நடிகைகளை பார்த்துள்ளது என்று தான் சொல்லல வேண்டும். இந்நிலையில், உழவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ரம்பா. இவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட இந்திரகுமார்...