LATEST NEWS33 minutes ago
யாருடா இவரு..? “உடம்பு முழுக்க 6.3 கிலோ தங்கம்..” மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..?! மொத்த கூட்டத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த ‘கோல்டன் மேன்’..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தின் குண்டா பகுதியில் நடைபெற்ற ராஜா பையா நடத்தும் ஸ்ரீராம கதை நிகழ்ச்சியில், பீகாரின் ‘கோல்டன் மேன்’ என்று அழைக்கப்படும் பிரேம் குமார் சிங் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும்...