TRENDING5 years ago
6 மாதம் கர்பமாக இருந்த மனைவியை ஓடும் ட்ரைனில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய கணவன்?… உண்மை என்ன ?… திடுக்கிடும் தகவல்!….
மும்பையை சேர்ந்தவர் சாகர் தோடி (25). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராணி என்ற பெண்ணுடன் சாகர் பழகி வந்த நிலையில் அவர் கர்ப்பமானார். கடந்த 1ஆம்தேதி ராணியை சாகர் திருமணம் செய்து கொண்டார்....