LATEST NEWS2 years ago
“எங்கடா இருக்கு இந்த கைலாசா”?… பிரதமர் பதவியை நடிகை ரஞ்சிதாவுக்கு தூக்கிக் கொடுத்த நித்தியானந்தா… வைரல் செய்தி..!!
தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் நாடோடி தென்றல் திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் நடிகை ரஞ்சிதா. இவர் 20 வருடங்களுக்குப் பின் தனது கேரியரில் ஒரு தொய்வை சந்தித்தார். இப்படியான நிலையில் நித்யானந்தா உடனான அறிமுகம் இவருக்கு ஏற்பட்டது. அதே...