LATEST NEWS3 years ago
பேஷன் ஷோவுக்கு பேக்லெஸ் சேலையில் வந்து அசர வைத்த நடிகை ராஷ்மிகா…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஸ்மிகா மந்தனா. கன்னடத்தில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கில் நடித்த ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்...