LATEST NEWS41 minutes ago
“தவெக-வின் 60 எம்எல்ஏக்கள் அதிருப்தி… ஆட்சி மாற்றமா இல்ல குடியரசுத் தலைவர் ஆட்சியா..?” திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி கொளுத்திப்போட்ட குண்டு.. உச்சகட்ட பரபரப்பில் அரசியல் களம்..!!
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் சுமார் 50 முதல் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். குதிரை பேரத்தில்...