LATEST NEWS7 years ago
தர்பார் படத்தின் தும்..! தும்…! பாடல் தற்போது “வெளியாகி வைரலாகி” வருகிறது…?
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த மற்றும் A.R.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் தர்பார். படம் சமீபத்தில் நடந்த படத்தின் பாடல் விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் பரவியுள்ளது...