CINEMA1 year ago
ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் “சச்சின்” படம்… மூன்றே நாளில் செய்த மாஸ் சம்பவம்..!!
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக நடிகர் விஜய் திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் முழுநேர அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அரசியலுக்கு சென்ற காரணத்தினால் இந்த படம்தான் கடைசி...