CRIME1 month ago
18 வயது வந்தால் டிஸ்மிஸ்… போலீசிடம் மாட்டாமல் இருக்க ‘வெப் தொடர்’ பாணியில் மாஸ்டர் பிளான்… 70 சிறுவர்களைப் பகடைக் காயாக்கிய ‘க்ரைம் ஸ்கூல்’ கும்பல் தலைவன் ஜபல்பூரில் அதிரடி கைது..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், சிறுவர்களுக்குக் திருட்டுப் பயிற்சி அளித்து ரயில்களில் திருட வைத்து வந்த “திருடர்களின் பள்ளி” கும்பலை ரயில்வே பாதுகாப்புப் படை அதிரடியாகக் கண்டுபிடித்துப் பிடித்துள்ளது. இந்தக் கும்பலின் தலைவனான 40 வயதான...