LATEST NEWS5 hours ago
சிசிடிவியிலும் சிக்காத மர்மம்..? ஹை ஹீல்ஸ் அணிந்து ரயில் ஓட்டுநர் அறைக் கதவில் தொங்கிய இளம்பெண்… தீயாய் பரவும் வீடியோவின் பின்னணி என்ன..?!
மும்பை புறநகர் ரயிலின் மோட்டார்மேன் அறைக்குள் ஒரு பெண் வலுக்கட்டாயமாக நுழைய முயல்வது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, ரயில்வே பாதுகாப்பு குறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது. கோரேகாவ் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தக்...