CINEMA11 months ago
பிரபல நடிகையை திருமணம் செய்யப்போகும் விஷால்..? இன்று மாலை அறிவிக்க போகிறார்களா..? வெளியான தகவல்..!!
நடிகர் விஷால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருப்பதாக கூறினார். ஆனால் பெண் யார் என்று கூறவில்லை. இந்த நிலையில் விஷால் திருமணம் செய்ய போகும் பெண் யார்...