CRIME22 minutes ago
“சார், அவர் பாடமே நடத்துவதில்லை..!” உண்மையைச் சொன்ன 11 வயது மாணவன்.. SDM அதிகாரி சென்ற அடுத்த நொடியே ரத்தம் வர ககொடூரமாக தாக்கிய தலைமை ஆசிரியர்.. பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், பள்ளியின் அவலநிலை குறித்து அதிகாரியிடம் புகார் அளித்த 11 வயது மாணவனைத் தலைமை ஆசிரியர் கொடூரமாகத் தாக்கிப் பல்லை உடைத்த சம்பவம் பெரும்...