LATEST NEWS3 years ago
வெள்ளை நிற சேலையில் ரசிகர்களை மயக்கும்…. நடிகை சம்யுக்தாவின் கார்ஜியஸ் கிளிக்ஸ்…..!!!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்பவர் தான் நடிகை சம்யுக்தா. மலையாளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பாப்கார் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் கலரில்...